VELGA THAMIZH
Velga thamizh , Vazhga Bharatham
Tuesday, July 6, 2010
குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு
குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு
குறித்த செய்தி படிக்கிறார்கள்...
தேனீர் கடையில் தேனீர் அருந்திக் கொண்டு...
தேனீர் தந்த சிறுவனோ சிரிக்கிறான்...
.
No comments:
Post a Comment
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment