Thursday, June 11, 2009

ஆசைகள்

விழுந்தால் விதையாக விழ
ஆசை...
எழுந்தால் விருட்சமாக எழ
ஆசை ...
நின்றால் அணை போல பலரை காக்க
ஆசை....
வாழ்ந்தால் மனிதநேயத்தோடு வாழ
ஆசை...

No comments:

Post a Comment