Friday, June 19, 2009

நீ வருவாயென....

மழை வர வேண்டும்-
வந்தால் நனைய வேண்டும்...
நனைந்தால் காய்ச்சல்
வரும்...
வந்தால் நீ வருவாய்-
என்னை காண....
அதனால் மழை வரவேண்டும்...

No comments:

Post a Comment